பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 - முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்


--- சி . சுப்பிரமணியம் விழாவுக்கு வருகை தந்து, ஒரு வெள்ளிக் கோப்பையை மத்தியக் குழுவுக்குப் *.ரிசளித்த தோடு மத்தியக் குழு ஒரு பொது நூலகத்தை அமைக்க வேண்டும் என்ற வேண்டுகோடை விடுத்தார். ஓதவியத்துறை சம்மந்தமான ரூபாய் 14) மதிப்புள்ள புத்தகங்களையும் மத்தியக் குழுவுக்கு அன்பளிப்பாக அளித்தார். பொது மக்களுக்கு அன்றைய கலை இலக்கியம்! பெருL. at 1)த்திடம் எந்த அளவு எதிர்பார்ப்புகள் இருக்கின்றன என்பதைக் தமிழ்ப் பண்டசாட்டு வரலாற்றில் (டொஆ மக்கள் சார்பாக ஒரு கலை இலக்கிய அமைப்பு தோள் றுவது இதுவே முதல் முறை. இதில் குறிப்பிடத்தக்கச் சிட்டி ஆடம்சம் த , சு . இ. டே . யின் அடிப்.36டைக் கொள்கையாக மனிதாபிமானத்தை அமைத்தது. ஜீவா சொல்கிறார்: "மனிதத்துவப் பண்பை வலார்க்கும், போற்றும் - ரீதியிலே, எவ்விதம் கலை) படிபங்கள் - அகலைப் படைப்புகள் அமைந் தாலும் அவற்றை நாம், வரவேற்கிறோம் எck று இம் மாநாட்டில் பிரகடனம் செய்திருக்கிறோம். " இந்த மனிதாபி மாசாத்தையே பின்னால் 1$56-பிப்ரவரி 16 தால் 20 வரை பொள்ளாச்சியில் நடந்த 2-வது மாநில மாநாட்டிடா') ஆ68லவர் ரகுநாதன் மிகச் சிறப்பாகத் தெளிவு படுத்தியிருக்கிறார் . சுரண்டலற்ற, அடக்கு முறையற்ற ஜனநாயக பூர்வமான சோசலிச சகத்தைக் கவலை இலக்கி4.3ங்கள் லட்சியமாகக் கொள்ள வேண்டும் என்று கோவை மYநாட்டில் ஜீவா அரசியல் வழிகாட்டுதல் அளித்திருந்தார் . இந்த வழிகாட்டு தலை ஏற்று: ரகுநாதன். மனிதாபிமானத்தை மேலும் தெளிவுபடுத்துகிறார். அவர் சொல்லுகிறார்: "மனிதா. பிமானம் என்பது மனிதனின் பேராற்றலை, மனிதப் பிறவியின் மகத்துவத்தை உணர்த்துவதும், ஒப்புக் கொள் ளுவதும் ஆகும். அதே சமயம் மனிதனுக்கு இழைக்கப்படும் அநீதிகள், கொடுமைகள், ஆகியவற்றைக் கண்டு கொதித் தெழுகின்ற போர்க்குணமும் ஆகும். சொல்லப்டோ!?னால் தாழ்த்தப்பட்ட மனிதனுக்கு மந்திரத்தை உபதேசிப்பதன் காரணமாக நான் நரகத்தில் தள்ளப்படுவேன் என்றால் அந்த