பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 ) முர்.ோசக்கு இன்யே இகரக்காங்லன்?' கே . சி . எஸ்: தி . க . சி. போன்றவர்கள் படைப் பிலக்கியத்துறையிலும், கர்சனத் துறையிலும் பெரும் சாதகைகளைச் செய்தார்கள் . ஆனால் கலைத் திரையில் பெருமன்றத்தின் சாதனை மிகக் குறைவே - பெருமன்ற நிறுவனத்தில் இலக்கியவாதிகளின் ஆளுகை அதிகமாய் இருந்தது இதற்கான ஒரு காரணமாக இருக்கலாம் . நாடகக்குழு, இசைக்கும், ஓவியக் குழு போன்ற பிற குழுக்கள் முறையாகச் செயல்படாமல் இருந்திருக்கலாம். இக் குறைகள் பற்றி பொள்ளாச்சியில் நடந்த 2-வது மாநில மாநாட்டில் ஆய்வு செய்யப்பட்ட தூகமோ, முடிவுகள் எடுக்கப்பட்டதாகவே தெரிய வில்லை . '-தாட்கள் வெகு விமரிசையாக மாநாடு நடத் திருக்கிறது. 2-நாள் பகல் முழுவதும் பிரதிநிதிகளின் மாநாடு நடந்திருக்கிறது. பிரதிநிதிகளின் பேருரை வீச்சுக்களாகவே அந்தக் கூட்டம் நடந்திருக்கிறது . துணைக்குழுக்களின் அறிக்கைகள், அவற்றின் மீது விவாதங்கள், முடிவுகள், என்று ஆழமாக எதுவும் நடந்ததாகத் தெரியவில்லல. நிறுவன அமைப்பிலோ, அதன் செயல்பாடுகளிலோ போதிய கவனம் செலுத்தப்படவில்லை : ரகுநாதனின் கொள்கை அறிக்கை மாநாட்டல் படிக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது . ஆனாலும் ஏற்றுக்கொள்ளப் பட்டதாகத் தெரியவில்லை . 6-க்கு பிறகு 68-மே 30 முதல் ஜூன் - 2 வரை திருச்சியிலும் இதுமாதிரியான ஒரு பெரு , விழாவே நடந்திருக்கிறது , அந்த மாநாட்டின் சாதனை ரகுநாதன் கோவை மாநாட்டில் வைத்த கொள்கை அறிக்கை இங்கு அங்கீகரிக்கப்பட்டதே. இங்கும் கூட அமைப்பின் பலமும், பலவீனமும், 'லீச்சும், செயல்பாடுகளின் பன்முகத் தன்மையும் அமைப்பு ரீதியாகப் பரிசீலனை செய்யப் பட்டதாகத் தெரியவில்லை . பல்வேறு விதப் பேருரை களிலும் கலை நிகழ்ச்சிகளிலும் மாநாடு நிறைவு பெற்று விட்டது , இந்தக் கவனக் குறைவின் காரணமாகக் கலை