பக்கம்:முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூkanக்கு இலக்கில: இயக்கங்கள் -- 37 இலக்கியம்: டெடிருzன்றுமே டெர்ம் பேச்சாளர்களுக்காகச் சிறப்புரைகளும் பேருரைகளும், 24 9. மன்றங்களும், இதர நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யும் ஒரு இசை அமைப்பாக மாற்றிற்து, ஃப்ள் ; எல்டுக்கு ஒரு நாட்டம் நடத்தும் மேடை 2. பித்தது . புதிய ஜனநாயக, சோசலபி, 4.மாகாத நேயம் கொகன்... 4.தி.5 ஆனி ஆலை உருக்கும் 1.25 ஆயற்சி தகளைக் கொண்ட... அதன் பண்பாட்டு ஓட . சித்தின் மீது 24 25 2.பத் தொடங்கிற்று. லட்சியப்பற்றும், வேகமும் கொண்ட இளைஞர்கள் அரக்தியடைந்தனர். இதற்குப் புறக் காரணங்களும் உன் . கலை இலக்கியப் பெருமன்றத்துக்கு என்று முழுநேரடப் பொறுப்பாளர் உலாரும் எழுபதுகளில் இல்லை தலைவர் ரகுநாதனின் உழைப்பு; முழுக்க முழுக்க சோவியத் நாடு அலுவலகத்துக்குப் போயிற்று. பாண்டியன் முழுநேர அரசியல்வாதியாக மாறிவிட்டார். அவருடைய கலை இலக்கியப் பார்வையும் அரசியல் தளத்தில் கால் "லேன்றி நின் கொண்டு பண்பாட்டுத் தளத்தை ஆணுக்கும் பார்வையாக மாறிவிட்டிருந்தது. இந்தப் பார்வையிட்டான து கலை இலக்கியப் பேருக்கன்றத்தை மொத்தமாகப் பாதித்தது . கலை இலக்கியப் பெருமன்றம் என்பது, கம்யூனிஸ்டுக் கட்சியின் வட்சியங்களைப் பிரகடனம் செய்யும் கலை இலக்கிய மேடையே என்ற கருத்து மேலோங்கிற்று - ஆகப் பெரிய லெட்சியம் மனிதகுல சேமம். இதை அடையத் தொழிற் சங்கங்கள் பொருளாதாரப் போராட்டங்களை நடத்துகின்றன. அரசியல் கட்சிகள். அரசியல் போராட் டங்களை நடத்துகின்றன. பண்பாட்டு அமைப்புகள் (கலாச்சார அமைப்புகள்) பண்பாட்டுப் போராட்டங்களை நடத்துகின்றன. இவற்றின் வட்சியங்கள் ஒன்றே . செயல்பாடுகளும் ஒரு நோக்கத்தைக் கொண்டவையே, ஆனாலும் சொல்லாடுகளின் தன்மைகள் தளத்துக்குத் தளம் வித்தியாசமாகவே உள்ளன . 2.1. பம்பின் பொது லட்சியம் ஒன்றே, இந்த லட்சியத்துக்காகவே எல்எரே உறுப்புகளும் செயல்படுகின்றன. ஆனாலும் கையின் செயல் வேறு, காவின் செயல் வேறு, மூளையின் செயல் வேவு, இதயத்தின்