பக்கம்:முல்லைக்காடு, பாரதிதாசன்.pdf/29

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
 

ஆனதுஷ்டர் தீயதன்மை 
சாகடிக்கும் நாள்—முற்றும்
சாகடிக்கும் நாள்—இது
வாகும் என்று தீவிரத்தில்
வாளெடுக்கும் தோள்!—கூர்
வாளெடுக்கும் தோள்!

மேனிலைக்கண் மாநிலத்தை
ஏற்றுவிப்பீரே—விரைந்
தேற்றுவிப்பீரே—நீர்
மேல் நடப்பிர்! மேல் நடப்பீர்!!
மேல் நடப்பீரே!!!

 

28