பக்கம்:முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௯௦

முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை

 புறநா.ககூ.
வன்கண் - கொடுமை, சக, தறு
 கண்மை, புறநா.ங; அருளின்
 மை, அசைலின்மை, திண்மை,
 திருக்குறள் பரிமேலழகருரை,
 ௨௨௮, ௯௩௨, ௬௮௧.

வா

வாங்கு - வளைத்த, ௪௦; வளைந்த,
 ௪௨, ௧௮; பிங்கலந்தை; வாங்-
 கிய வளைத்த, ௬௪.
வாய்த்த - தப்பாமற் பெற்ற, ௬௮;
 புறப், வெண், மாலை, அ.௩௦.
வாய்த்து - தப்பாமற் கழித்து,
 ௭௨; புறப்பொருள் வெண்பா
 மாலை, வாகை, ௩௦.
வாய்ப்புள் - நற்சொல், விரிச்சி,
 ௧௮; புறப். வெண். பொது.
 ௧௧.
வாய்வது - உண்மை, ௨௦.
வானம் - மழை, திருக்
 குறள், கக.
வி,
விசயம் (வடசொல்)- வெற்றி,
கூத; பிங்கலந்தை.
விரவு - கலந்த; சேர்ந்த, சஎ ;புற
நா.க௫௨
விரிச்சி - நற்சொல், கக; இப்

பொருட்டாதல்
"ஆடமைத்
தோளி விரிச்சியுஞ் சொகின
மும்" என்பத னுரையிலும்
காண்க, புறப், வெண்.பொ
கக.
விளக்கம் -விளங்கு, ௬௩; "குடி
 யென்னுங் குன்றா விளக்கம்
 திருக்குறள், ௬௦௧.
வீ

வீ -மலர், ௬.
வீங்கு புடைக்கும், ௫௯.
வெ

வெருவரும் -அச்சம் வரும், ௬
 திவாகரம்.
வெலீஇய - வெல்லுதற்கு, ௫
வே

வேட்டு - வேடு, வேட்டுவச்சா
 ௨௬; சிந்தாமணி, ௪௪௬.
வேழம் - யானை: களிற்றியானை
௬௯; திவாகரம்.

வை

வை - கூர்மை, ௭௩ ; "வைமே
 கூர்மை" தொல்காப்பியம்,உரி
 யியல், ௯க.
வையகம் - நிலவுலகம், ௫௭; 'வை
யகமும் வானகமுமாற்றலரிது
என்றார் திருக்குறளிலும், ௧௦௧.

முல்லைப்பாட்டின் அருஞ்சொற்பொருள்
முற்றும்.