பக்கம்:முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நப்பூதனார் இயற்றிய முல்லைப்பாட்டு நனந்தலை யுலகம் வளைஇ நேமியொடு வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை நீர்செல நிமிர்ந்த மாஅல் போலப் பாடிமிழ் பனிக்கடல் பருசிவல னேர்பு ரு கோடுகொண் டெழுந்த கொடுஞ்செல வெழிலி பெரும்பெயல் பொழிந்த சிறுபுன் மாலை, யருங்கடி மூதூர் மருங்கிற் போகி ஏழிசை யினவண் டார்ப்ப நெல்லொடு. நாழி கொண்ட நறுவீ முல்லை 1815 க0 யரும்பவி ழலரி தூஉய்க்கை தொழுது பெருமுது பெண்டிர் விரிச்சி நிற்பச், சிறுதாம்பு தொடுத்த பசலைக் கனறி ஆறுதுய ரலமர னோக்கி யாய்மக ண்டுங்குசுவ லசைத்த கையள் "கைய கொடுங்கோற் கோவலர் பின்னின் அய்த்தா வின்னே வருகுவர் தாய" ரென்போ ணனனர் நன்மொழி கேட்டன மதனா னல்ல நல்லோர் வாய்ப்புட், டெவ்வர்