பக்கம்:முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சசு முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை விரவுவரிக் கச்சிற் பூண்ட மங்கையர் கெய்யுமிழ் சுரையர் நெடுத்திரிக் கொளீஇக் கையமை விளக்க நந்துதொறு மாட்ட ரு0 நெடுநா வெண்மணி நிழத்திய நடுகா, ளதிரல் பூத்த வாடுகொடிப் படாஅர் கிதர்வர லசைவளிக் கசைவக தாங்குத் துகின்முடித்துப் போர்த்த தூங்கலோங்கு பெருமூ: தாள ரேமஞ் சூழப், (நடைப் ருரு பொழுதளந் தறியும் பொய்யா மாக்க டொழுதுகாண் கையர் தோன்ற வாழ்த்தி, யெறிநீர் வையகம் வெலீஇய செல்வோய்கின் குறுநீர்க் கன்ன லினைத்' தென் றிசைப்ப, மத்திகை வளைஇய மறித்துவீங்கு செறிவுடை சூ0 மெய்ப்பை புக்க வெருவருந் தோற்றத்து வலிபுணர் யாக்கை வன்கண் யவனர் புலித்தொடர் விட்ட புனைமா ணல்லிற் றிருமணி விளக்கங் காட்டித் திண்ஞ ணெழினி வாங்கிய வீரறைப் பள்ளியு காரு ளுடம்பி னுரைக்கு முரையா நாவிற் படம்புகு மிலேச்ச குழைய ராக, மண்டமர் நசையொடு கண்படை பெறாஅ, தெடுத்தெறி யெஃகம் பாய்தலிற் புண்கூர்ந்து பிடிக்கண மறந்த வேழம் வேழத்துப் 'ஒண்மணி' என்பதும் பாடம். 'நிழற்றிய எனவும் பாடம் உண்டு; ஆனால் அதுபொருந்தாது; ஒசையடங்குதல் எனப்பொருள்படும் ஈண்டைக்கு 'நிழத்திய' என்பதே பொருத் தமாம். 'நிழற்றல்' ஒளிவிடுதலெனப் பொருள்படும் வேறு ஒரு சொல்லாம்.