பக்கம்:முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவும் பாட்டின் நடையும் சுக ரென்பது குறிப்பாக அறியப்படும்; காட்டிடத்தையும், மழை காலத்தையுந, தலைவி தனிமையையும் பொரு ளாகக் கொண்டு இச்செய்யுள் யாத்தமையானுந், துற வோர் கருவிகளை உவமை எடுத்துக் காட்டுதலானும் அவையே இவர் தன்மையாமென்பது தெளியப்படும். இப்பாட்டின்கட் காணப்பட்ட பண்டைக்காலத் தமிழரின் வழக்கவொழுக்க வரலாற்றுக் குறிப்புகள் இனி, இப்பாட்டினாற் பண்டைக்காலத் தமிழரின் வழக்க ஒழுக்கல்கள் சில அறியப்படுகின்றன.இனி நிக பூம் நிகழ்ச்சிகளை நிரித்தங்கேட்டு அறியலாம் என்று நம்பினா. பகைவர்மேற் சென்ற அரசர் காட்டிற் பாடி வீடு அமைப்பது வழக்கம். யானைப்பாகர் யானைகளை வடகாட்டுச் சொற்களாற் பழக்கிவந்தனர். அரசன் போர் மேற் செல்லும்போது பெண்களும் வாள்வரிந்த கச்சுட னே கூடச்சென்று பாடிவீட்டில் அவனை ஓம்பினர். பெண்மக்கள் இன்னம் அரசரோடு உடன்சென்று அவ னுக்குப் பணிபுரிதல் முற்காலத் துண்டென்பது, வட மொழியிற் காளிதாசர் இயற்றிய சாகுந்தல நாடகத்தா னும் அறியப்படும். கடாரத்து நீரிலே இட்ட நாழிகை வட்டிணற் பொழுது அறிந்துவந்தனர். கிரீசு முதலான அயல் நாடுகளிலுள்ள வனர் என்னுங் கம்மர்களை வர வழைத்து அருமைமிக்க பல கர்மவேலைகள் செய்து வரு தனர். இவ்வாறே சீவகசிந்தாமணியிலுக "தம்புலன்க ளால் யவனர் தாட்படுத்த பொறியே" என்று இவர்கள் குறிப்பிடப்பட்டமை காண்க மிலேசச தேயத்திலுன்கள ஊமைகளை வருவித்துத், தமிழ் அரசர் தம் பள்ளியறைக்கு