பக்கம்:முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஙச முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை வண்கைமதவலி' என்றார் சீவகசிந்தாமணியிலும், 'மா தாங்கு' என்பதனை 'மால்' என்பகனொடு கூட்டித் திரு மகளை மார்பில் தாங்கும் மால' என்று பொருளுரைக்க. தடக்கை - பெரியகை; "தடவுங்கயவும் நனியும்பெரு மை' தொல் - உரியியல், உசு. பாடு இமிழ் பனிக்கடல்- ஒலி முழங்குங் குளிர்ந்தகடல். கொடுஞ்செல்- விரைந்து போதல். சிறுபுன்மாலை - பிரித்தார்க்குத் துன்பம் விளைக் குஞ் சிறுபொழுதான பாலை (எ-கக) ஊப்பக்கத்தே போய் நெல்லும் மலருங் தாவிக் கையாற்றொழுது பெரிதுமு திர்ககளில் நற்சொற் கேட்டுநிற்ப என்க. [அருங்கடி மூதூர் - பகைவர் அணுகுதற்கரியகாவல் அமைந்த பழையஊர். யாழ் இசை இன வண்டு ஆர்ப்ப யாழின் நரம்பொலிபோல் ஒலிக்கும் ஓரினமான வண்டு கள் ஆரவாரிக்க; இவை தூவும் முல்லைமலரிற்றேனை நாசி வந்தன. நாழிகொண்ட - நாழி என்னும் முகந்தளக்குய் கருவியின் உட்பெய்த. நறுவீ - நன்மணங்கமழும் மலர். முல்லை முல்லைக்கொடி. அருப்பு அவிழ் அலரி - அரும்பு விரிந்த மலர். "நென்னீரெறிந்து விரிச்சியோர்க்குஞ, செம்முதுபெண்டிர்" என்றார் புறத்திலும், உஅ0.) (கூஉ - கஎ) அங்கனம் அவர் நிற்கின்றவளவிற் பசிய கன்றின் வருத்தம்மிக்க சுழலுதலைநோசகிய ஓர் இடைப் பெண்: 'கோவலர் பின்னேநின்று செலுத்த உம்முடைய தாய்மார் இப்போதே வருகுவர்" என்று சொல்வோளு டைய நற்சொல்லைக்கேட்டனம் என்க. (புத்துஈன்ற கன்று ஆதலாற் 'பசலைக்கன்று' என் றா'பசுலை' பசுமை என்னும் பண்படியிற் பிறந்து சூழ வித்தன்மையை யுணர்த்திற்று, மிக இளையகன்று என்ற