பக்கம்:முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுசு முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை லுள்ள 'நல்லோர்' என்பதனை எ - வது அடியிலுள்ள 'போகி' என்னும் விளையொடுகூட்டி. இடர்ப்பட்டும் இப் பொருளே கூறினார்; அய்னம் இடர்ப்பட்டுக் கூட்டிப் பொருளுரைக்கும் வழிப், பெருமுது பெண்டிர் விரிச்சி கேட்டபொருள் அவரால் உரையின்றி விடப்பட்டது. கன்மகன் குறித்து போன கார்ப்பருவ வாலினைக் கண்டு ஆற்றானான தலைமகளை ஆற்றுவித்தற் பொருட்டுப் பெரு முது பெண்டிரும் விரிச்சி கேட்டுவந்து ஆற்றுவிக்கின் றார் என்பது நப்பூதனார் கருத்தாகலானும், மேலெடுத் துசு செல்லும் வேந்தன் படைத்தலைவர் மட்டுமே விரிச்சி கேட்டற்கு உரியோர் ஏனையோர் உரியரல்வர் என்பது தொல்காப்பியனார்க்குக் கருத்தன் றாகலானும். யாங் கூறும் பொருளாற் பெருமுது பெண்டிர் விரிச்சிகேட்ட லும் படைத்தலைவர் வாய்ப்புளும் இனிது பெறப்படுன் தாக அவர் உரையாற் படைந்தஇவர் கேட்ட நன்னிமித் தம் ஒன்றுமே வலித்து கொள்ளப்படுதலாலும் நசரினார்க் கினியருரை போலியுரையாமென்று மறுக்க (ககூ --க.) 'நின்றலைவன், பகைவா இடமெல்லாந் திறைப்பொருளாகக் கவர்ந்துகொண்டு, இங்ஙனந்தான் எடுத்த போரலினையை இனிது முடித்து விரைவில் வரு தல் உண்மையேயாம்; மாயோய்! நீ நின்னுயமத்தை விலக்கு' என்று அவர் வற்புறுப்பவும் வற்புறுப்பதை ஈலைமகள் ஆற்றாளாய்க் கலூழசுமிக்குக் குவளைப்பூனின் இதழை ஒத்த கண்ணிலே முத்துமுத்தாய் நீர் துளிப்பு வருந்தி என்க. இனி, இங்கு இவ்வாறு உரை கூறுதலை நச்சினார்க் கினியர் மறுக்கின்றார். அவர் கூறிய மறுப்பின் பொருள் வருமாறு:- முல்லை என்பது காதலனைப்பிரிந்த காதலி