பக்கம்:முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளக்க உரைக் குறிப்புகள் TED சேர்ந்த; 'விரவ' எனத்திரிக்க. வரிக்கர்சு-வரிந்து கட் டப்பட்ட இரவிக்கை; 'வரி' நிறம் எனினுமாம், நிறத் தினையுடைய கச்சு என்க. குறுந்தொபு யணிந்த முன் கையினையும் கூந்தலசைந்து கிடக்குஞ் சிறு புறத்தினையு முடைய மாகையா, வாள் விரவ வரிந்து கட்டினக#சை யணிந்த மங்கையர், என அடைமொழிகளை இருகாற் பிரித்துக் கூட்டுக. நெய் உமிழ் சுரை-செய்யை ஒழுக விடுத் திரிக்குமாய்.நந்துதொறும் - கெடுத்தோறும்.' (ரு0 - ருசு) மணியினோசையும் அடங்கிய நள்ளிர வில், அசையும் மோசி மல்லிகைக்கொடி யேறிய சிறு தூறுகள் அலலை யொடுவந்து அசையுங் காற்றினால் அசைக் தாற்போலத், தூக்க மயக்கத்தால் அசைதலையுடைய மெய்காப்பாளர் காவலாகா சுற்றித்திரிய வென்க. நெடுநா வெண்மணி-ரீண்ட நாக்கினையுடைய வெள் ளியமணிநிழத்திய-துணுகிய; அதாவது முன்னுள்ள ஓசை அடங்கிய இரசொல் நுணுக்கப்பொருளை யுணர்த் துதல் "ஒய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய், ஆவையின் நான்கும் நுணுக்கப்பொருள" என்னுந் தொல்காப்பிய உரியியற் சூத்திரத்திற் காண்க; இனி 'கிழற்றல்' எனப் பாடமோதுவாருமுளர்; நிழற்றல' ஒளிவிடுத லெபை பொருடரும் பிறிதொரு சொல்லாதவின் அஃதீண்டைக் கு பொருந்தாது; அறறேல், திவாகரத்தில் "நிழற்றல் நுணுக்கமும் நிழற்செயலுமாகும்" என்று அஃது இரு பொருளும் உடைத்தாக ஓதப்பட்டவா றென்னை யெனின்; அது தொல்காப்பியத் தொடு முரணுவதாகளிற கொள்ளற்பாலதன்றென மறுக்க. என்றது குதிரையானை என்றற் றொடக்கத்தனவும் உறங்குதலின், அவற்றின் கழுத்திற் கட்டிய மணியினோசையும் அடங்கினமை 10