பக்கம்:முல்லை கதைகள்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129 கில்லாட்டா நாளன்னிக்கி, அன்னிக்கில்லாட்டா அதுக்கு மறுநாள்.' - விடியிருட்டில் தான் குழந்தையின் கொர்கொர் சத்தம் அடங்கியது. அவள் முகத்தை அவன் பார்க்க முடியவில்லை. அவள் கன்னத்தை ஒரு தடவை வருடி னான். அவன் மனம் நெகிழ்ந்தது. குழந்தையை அதன் கந்தையில் சுற்றிக்கொண்டு கிளப்பினான். வெளியிலும் இருட்டு. ஒரு பீடிப்பொறி மாத்திரம் தெரிந்தது. -

  • யாரய்யா?" - - "நான்தான் பட்டணம்'-குரலிலிருந்து தன்மேல் சீறி

வந்த ஆள் என அறிந்தான். r - "சுடுகாட்டுக்குப் போற வழி எது அய்யா?' அந்த நெருப்புப்பொறி எழுந்தத் "நான் காண் கிறேன் வா-' - பட்டணம்' காண்பித்த வழியூடே அவன் பின்பற் சென்றான். - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/132&oldid=881472" இலிருந்து மீள்விக்கப்பட்டது