பக்கம்:முல்லை கதைகள்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 பிறகு கீழிருந்த ஆள் ஜன்னலுக்கு நடந்து செல்வது தெளிவாய்க் கேட்டது. சாதாரணமாகவே வெள்ளையர் நடக்கும்போது, நல்ல குதிரை மலைமீது ஒடுவதுபோல் சத்தம் கேட்கும். கீழே குரல்கள் பேசின; மறந்துவிட்டேன்,படுத்திருந்த • 浚 - 魏 2 * * ஆளின் குரல் கிளாரிநெட் வாசிப்பதுபோல் நொய்ங், என்றிருந்தது. வெளிக்குரல்: 'உடம்பு எப்படி இருக்கிறது?’’ உள்குரல்: "நல்ல தாக்கம்.' மார்வலி இல்லையே? அந்த டோஸ் எடுத்துக் கொண்டாயா?" "ஓ! மார்வலி இல்லை?" பிராந்தி இருக்கிறதா?” "இருக்கிறது.ஆனால் உடம்புதான் ரொம்ப கனக் கிறது; புனாவுக்குப் போக இன்னும் நாலுமணி நேரமா வது ஆகும். நான் உடம்பை லேசாக்கிக் கொள்ளட்டுமா? செய். ஆனால் ஜன்னலை நன்றாக மூடிவிடு, வெளியிலிருந்து யாரும் பார்க்க முடியாதபடி.' 'ஒகே' ரயிலின் குரல் அவர்களைப் பிரித்தது; வெளிக்குரல், "அடுத்த ஸ்டேஷனில் பார்க்கிறேன்,' என்று விட்டு βρίφ ίijξι அந்த சம்பாஷணை எனக்கு அதிசயமாக இருந்தது. உடல் கனத்தைக் குறைக்க நண்பனின் அனுமதியை ஏன் கேட்கவேண்டும் என்று என்க்குப் புரியவில்லை; ஆடை களைக் கழற்றுவதனால் யாரும் பார்க்காதபடியாய் ஜன்னலைக் கெட்டியாக மூடும்படி நண்பன் ஏன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/42&oldid=881551" இலிருந்து மீள்விக்கப்பட்டது