பக்கம்:முல்லை கதைகள்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

密伊 மெல்ல. அவள் கைகளை எடுத்துப் பற்றிக்கொண்டு "கோமதி, உனக்கு என்ன வேணும். சொல்லு' என்றார். அவள் பேசாமல் அவரைப் பார்த்துக்கொண்டிருந் தாள். நாக்கு எழவில்லை அவ்வளவுதான். பிரக்ஞை மறுபடியும் ஒளிந்துகொண்டது. - வீட்டுப்பெண்டுகள் பொருமிக் கண்ணிர் விட்டார் கள். மைத்துனர் வாயில் துண்டைக் கொண்டு மூடியபடி விம்மினார்.

இங்கே அழக்கிழக் கூடாது யாரும்' என்று தைரியஞ் சொல்லிவிட்டுகூடத்துக்குப்போனார் பிள்ளை.

'கோமதி போகிறாள். இருந்திருந்தால், ை வளர்த்துப் பார்ப்பதில், ஒத்தாசையாக இருந்திருப்பு ம் ......அது ஒன்றுதான் х அவளுக்குக் .. குறை......வே & என்ன? அவள் மகராஜி” என்று பற்பல நினைவுகள் அவரைச் சூழ்ந்தன். விடிந்து, செவ்வாய்க்கிழமை கால் வைக்கிற நேரத் தில், கோமதியம்ம்ாள் புறப்பட்டுப் போய்விட்டாள் ஊரார் வந்தார்கள். வீட்டில் ஒரே அழுகையும் அமளியுமாக ஆயிற்று. பிள்ளைக்குக் காரியம் ஓடாமல், அதிர்ச்சியில் இடிந்துபோய் உட்கார்ந்திருந்தார். பெண்மக்களுக்குச் சொல்லி யனுப்பினார்கள். புவூரிலிருந்தும் பாளையங்கோட்டையிலிருந்தும் அவர் கள் வந்துதான் எடுப்பார்'கள்' மைத்துனர் செண்பராம பிள்ளை, பண்ணை வீட்டா ரிடம் போய் ஐஞ்னுாறு ரூபாய் கைமாற்று வாங்கிக் கொண்டு வந்ததாகப் பிள்ளையவர்களிடம் நடுவில் தெரிவித்துக்கொண்டார். ஒன்பது.மணிக்குத் தந்திச்சேவகன்வந்தான். உடனே புறப்படவும்' என்று ஆவுடைநாயகம் கொடுத்திருந்தான். 'ஹ்ம்......' என்று சிரித்தார். பிள்ளை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_கதைகள்.pdf/62&oldid=881595" இலிருந்து மீள்விக்கப்பட்டது