பக்கம்:முல்லை மணக்கிறது.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69

இல்வாறு,

வாழ்வில் பல முனைகளில் நெல்லும் முல்லையும் மங்கலப் பொருள்களாக விளங்கின. திருமணம் முதலிய மங்கல நிகழ்ச்சிகளில் நெல்லும் முல்லையும் தூவப்படும் வாழ்த்துப் பொருள்களாக

விளங்கின. - நெல் வளத்தின் சின்னமாகவும், முல்லை கற்பின் சின்ன மாகவும் விளங்கின.

இருப்பினும் இவையிரண்டும் மணமக்களே வாழ்த்தச் சொரியப்படும் வாழ்த்துக் கலவையாகக் கொள்ளப்பட வில்லே. கொள்ளப்படவில் ல்ே எனக் கூறலாமே அன்றிச் சொரியும் மரபு இல்லை என்று கூறக்கூடாது. கெல்லேச் சொரிந்து வாழ்த்தும் வழக்கம் அங்கொன்றும் இங்கொன்று மாகச் சில பழம் மரபுகளைக்கொண்ட பண்பட்ட குடும்பங் களில் இருந்து வருகின்றது.

4)நல், முல்லே வாழ்த்துக் கலவை.

  • சில ஆண்டுகட்கு முன் காஞ்சிபுரத்தில் கிறிஸ்துவ சமயத் தொண்டாற்றிக்கொண்டிருந்த ஒரு ஸ்காட்லாந்து பாதிரியார் (மறைத்திரு ஆர். எல். மான்சென்) என் 1 டாக்டர் ந. சஞ்சீவி) உறவினர் ஒருவர் (திரு ப. கோ. காதமுனி முதலியார்) திருமணத்திற்கு வந்தபோது அவர் கள் காட்டுத் திருமணத்தின்போதும் உள்ள கெல் தூவல்’ தமிழ்நாட்டிலிருந்து வந்த வழக்கமாகவே இருத்தல் கூடும் என்று என்னிடம் தெரிவித்தார்’

- என டாக்டர் ந. சஞ்சீவி அவர்கள் தம் நூலில் குறித்துள்ளார்கள். இது நெல்லேத் துரவி வாழ்த்திய மரபின் தடத்தினேக் காட்டுகின்றது. இது தமிழக மரபு என்பதை மேல்நாட்டவர் ஒருவர் கூறி மகிழும் கிலேயாவது ஒரு மன அமைதியைத் தருகின்றது.

  • ஆராய்ச்சிக் கட்டுரை பக்கம் 185.