பக்கம்:முல்லை மணக்கிறது.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோ.

தோ.

தோ.

தோ.

முல்லை மணம்.

மலரில்லாமலே மனந்ததோ?

மலர் எதற்கடி? அதுதான் வியப்பு. அவர் என்னேத் தழுவிரைன்ருே அப்போது அவரது உடலே முல்லே மணத்தை வழங்கியது. அவரைத் தழுவிய எனது உடலில் அம்மணம் பற்றிப் பரவியுள்ளது. ஆகா! இன்றும் மணக்கின்றதடி. (ஒரு நெடு மூச்சு)

ஒரு திங்களுக்கு முன் தழுவியது இன்றும் மணக் கின்றதோ? -

இன்றுமட்டுமென்ன? என்றும் மணக்கும். உட்லில் மட்டுமென்ன? நினைவிலும் மணக்கும்; கனவிலும் மணக்குமடி. -

அப்படியோ?

சில நாள் போல்ை இவ்வாறு மணக்கின்ற உண்மை உனக்கும் புரியும்.

போடி.

இவ்விரண்டு குமரிகள் உரையாடியதை எங்கோ இருந்து கேட்டார் ஒரு புலவர் பெருமகனர். ஏடெடுத்தார்; எழுதிர்ை: -

+

' மட்டம் பெய்த மணிக்கலத் தன்ன இட்டுவாய்ச் சுனைய பகுவாய்த் தேரை, தட்டைப் பறையிற் கறங்கும் நாடன் தொல்லைத் திங்கள் நெடுவெண் ணிலவில் மணந்தனன் மன்னன் தோளே;

இன்றும் முல்லை முகைாா றும்மே.

- இப்பாடலை எழுதிய கை

குறுந்தொகை : 198.