பக்கம்:முல்லை மணம்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 முல்லை மணம்

இலங்கா ராவணனே

ஏனுவதை செய்தார்? இலங்கையைக் கொளுத்தித் திரும்பினர் அயோத்தி. அந்த வண்ணுேைல

அல்லல் பட்டாள் சீதை, ஏழைவண்ணு ளுலே

சீதைவனம் போனுள். என்னகா ரணமோ

இலங்கைபற்றி வேக?

ஏற்றக்காரன் ஏற்றம் இறைக்கத் தொடங்கும்போது, பல தெய்வங்களைத் துணைக்கு அழைப்பான். பிள்ளையாரும், பெருமாளும், சிவனரும், முருகரும் அவனுடைய துதியில் வருவார்கள். இராமனிடத்திலும் அவனுக்குப் பக்தி உண்டு:

ராமரே துணைவா ராகவரே தண்டம் ரriப்பதுன் பாரம் ரெண்டுடனே வாரீர் !

அவன் இராமனையும் சீதையையும் எண்ணுவதோடு அநுமானேயும் மறவாமல் கினேக்கிறவன் அதுமானே சினேக்காமல் இராமகாதை பாராயணம் இல்லை அல்லவா?

சீமைஸ்தலம் பார்க்கச் சீதைபோறேன் என்ருள் அங்குதய அநுமார் (அவர்) ஆண்டவன் பெருமாள். ஏழைபோல ராமர் இருந்தார் கான கத்தில்.

இவ்வாறு வழங்கும் நாடோடிப் பாடல்களில், இராமாயணத்திலும் புராணங்களிலும் காணுத பல வர லாறுகள் வரும். வால்மீகி ராமாயணத்திலும் கம்ப ராமா யணத்திலும் அத்தகைய கதைகளுக்கு ஆதாரம் காண இயலாது. கர்ண பரம்பரையாகப் பல கதைகள் இராமனைப் பற்றி அங்கங்கே வழங்கிவருகின்றன. அவை நாடோடிப் பாடல்களிலும் ஏறிவிட்டன. .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/100&oldid=619714" இலிருந்து மீள்விக்கப்பட்டது