பக்கம்:முல்லை மணம்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 முல்ல்ை மணம்

கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திறல் ஒருவன் பிணிக்குங் கால இரங்குவிர் மாதோ ! நல்லது செய்தல் ஆற்றி ராயினும் அல்லது செய்தல் ஒம்புமின்; அதுதான் எல்லாரும் உவப்ப தன்றியும் நல்லாற்றுப் படூஉம் நெறியுமார் அதுவே. (கணிச்சி-மழு, ஒருவன்-காலன்; பிணிக்குங்காலே-யாசத்தால் கட்டும் பொழுது; இரங்குவிர்-வருந்துவீர்கள்; ஆற்றீராயினும்முடியாதவர்களாயினும், ஒம்புமின் தவிருங்கள்; நல் ஆற்றுப் படுஉம்-நல்ல வழியே செல்லும்.)

சான்ருேரைப் பார்த்துச் சொன்னர் புலவர். அவர் களே,

பல்சான் lரே ! பல்சான் றிரே ! கயல்முள் அன்ன நரைமுதிர் திரைகவுட் பயன்இல் மூப்பிற் பல்சான் றீரே !. என்று முதலில் விளித்து, பின்பே அந்த உபதேசத் தைச் சொல்கிரு.ர்.

'பல் சான்ருேர்களே !' என்பது, சான்ருேர் என்ற பெயர் இருந்தும் அதன்படி ஒழுகாதவர் என்பதை அவர் எண்ணியிருப்பதைக் காட்டுகிறது: கயலின் சிறு முள்ளேப் போல் அவர்களுடைய கன்னங்களில் மயிர் கரைத்துத் தோன்றுகிறது. அதோடு தோலில் சுருக்கங்கள் விழுங் திருக்கின்றன. இவ்வளவு வயசாகியும் பயன் இல்லாமல், இங்கு புரிகிறீர்களே " என்று இடித்துக் கூறுகிருர், ! உங்களிடம் கரையும் திரையும் தோன்றி விட்டன. அரச லுக்கும் மக்களுக்கும் பயப்படாவிட்டாலும் காளை வரும் காலனுக்கு அஞ்சவேண்டாமா?" என்பதை கினைப்பூட்டு

1. புறநானூறு, 195.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லை_மணம்.pdf/62&oldid=619675" இலிருந்து மீள்விக்கப்பட்டது