இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
203
தமிழ்க் சொற்கள்
அத்தா | கசம் |
அம்மா | கரண்டி |
அம்பா | கரண்டகம் |
அடுப்பங்கரை | கரைச்சல் |
அலைவாய்க்கரை | களரி |
அலைவாய்க்கரைவாடி | கண் எச்சில் |
அசதி | கண்ணுக்கரண்டி |
அசமந்தம் | கண்ணேறு |
அடுக்களை | காவடி |
அடை | கொல்லை |
அப்பம் | சங்கை |
ஆப்பம் | சம்பல் |
ஆவத்தி | சிரிப்பாணி |
ஆணம் | சீரணி, சீக்கு |
இசைவு | சுளுவாக |
இறைச்சி | சுண்டல் |
இரணம் | சேர்மானம் |
ஈனம் | சோறு |
ஈனத்தனம் | தலைக்கணம் |
ஈறு | தட்டுக்கெட்டு |
ஈறுகோலி | தறுதலை |
உறக்கம் | தடா |
உண்ணுதல் | திராணி |
உவப்பு | துலுக்கம் |
உறி | துலாம்பரம் |
எழுவான் | துவையல் |
ஏலம் | துணைக்கறி |
எண்ணைக்குத்தி | தொழுகை |
ஒழுக்கம் | தொழுகைப்பள்ளி |
ஒச்சம் | நடையன் |
ஓதுதல், ஓதிமுடித்தல் | நன்மாராயம் |
ஓங்காரித்தல் | நாசுவன் |
கஞ்சி | } |