பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/222

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

209

தமிழ் வழக்கில் அரபுச் சொற்கள்
(மாற்றத்துடன்}

1. இனாம் (இன்னும்)
2. ஹரா (ஹரஃ)
3. மகசூல் (மஹ்சூல்)
4. மிராசு (மிராஃத்)
5. பர்கர் (பாரக்கி)
6. வாரிசு (வாரித்)
7 ஹத்து (ஹகி)
8. ருஜு (ருஜுஸ்)
9. ராஜி (ராஸி)
10. லாயக் (லாயிக்)
11. தாயத்து (தஃலிஸ்)
12. மராமத்து (முராம்மத்)
13. ரையத் (ராரியத்)
14. பதில் (பகல்)
15. கம்மி (கம்மீ)
16. அல்வா (ஹல்வா)
17. கேசரி (கிஷரி)
18. கமீஸ் (காமிஸ்)
19. கடுதாசி (கிர்தாஸ்)
20. தகராறு (தக்றார்)
21 குயர் (கரஸ்)
22. ரீம் (ரிஸ்மா)
23. ரஸிது (ரசிது)
24. தக்கல் (தாக்கில்)
25. பசலி (பசில்)
26. மாமூல் (மஹமூல்)
27. மாஜி (மாஜி)
28. மைதானம் (மைதான்)
29. உருமாலை (ருமால்)
30. தினுசு (தினுசு)
31. ஆபத்து (ஆபத்)
32. சைபர் (ஸிபர்)
33. ஹஜானா (ஹஸானா)
34. மகஜர் (மஹஸர்)
35. ஜாமீன் (ஸாமின்)
36. திவான் (தீவானி)
37. தாவா (தஃவா)
38. தாலுகா (தஅறுக்கா)
39. ஜில்லா (ஸில்லா)
40. வஜா (வஸா)
41. ஜப்தி (ஸப்தி)
42. மசோதர் (மஸ்தா)
43. ஷரத் (ஷர்த்)
44. ஸிக்கூர் (ஸ்க்ர்)
45. அதான் (அகான்)