பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/224

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

211

அந்தாதி

1.
2.
3.
4.
5.
6.
7.

8.
9.

10.
11.
12.

13.
14.
15.

16.

திருமக்கா திரிபந்தாதி
திரு மதீனத்து அந்தாதி
திரு மதினத்து வெண்பா அந்தாதி
திரு மதினத்து யமக அந்தாதி
திரு மதினத்து பதிற்றுப் பத்தந்தாதி
நாகை அந்தாதி
மதினத்து அந்தாதி

மதினத்து அந்தாதி
திரு நாகூர் திரிபு அந்தாதி

திரு கோட்டாற்று பத்திற்றுப்பத்து அந்தாதி
திரு பகுதாது அந்தாதி
காரை அந்தாதி

பதாயிகுபத்திற்றுப்பத்து அந்தாதி
மதினா அந்தாதி
சொர்க்கத்து அந்தாதி

கண்டி பதிற்றுப்பத்து அந்தாதி

நாகூர் குலாம் காதிறு நாவலர்
திருச்சி, பிச்சை இபுராகீம் புலவர்



காயல் சேகனாப் புலவர்
பனைக்குளம் அவதானம் அப்துல் காதர் புலவர்
மீர் ஜவாதுப் புலவர், எமனேஸ்வரம்
சதாவதானம் ஷெய்குதம்பி பாவலர், கோட்டாறு

அருள்வாக்கி, அப்துல் காதிறுப்புலவர்
சுல்தான் அப்துல் காதிர் புலவர் காரைக்கால்
அசனா லெப்பைப்புலவர், யாழ்ப்பாணம்
சக்கரைப்புலவர்
சிந்துக்களஞ்சியம் முகமது புலவர் பனைக்குளம்
அருள்வாக்கி