பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

214

19. நான்கு மந்திரி கும்மி காதிர் முகைதீன்
20. சிங்கை ஜிகார் பிரயாணக் கும்மி வி. கி. ஷேக் முகம்மது பாவலர்



 

கோவை

1. ஆசாரக் கோவை அப்துல் மஜிதுப்புலவர்
2. சம்சுத்தாசீம் கோவை சதாவதானம் ஷெய்கு தம்பி
3. கொள்கை மணிக் கோவை கான் முகம்மது புலவர்
4. நாகைக் கோவை சதாவதானம் ஷெய்கு தம்பி பாவலர்
5. பதானந்த கோவை சிததிரக்கிவி சையிது இமாம் புலவர்
6. பொன்மொழிக்கோவை கவிஞர் இறைநேசன்
7. மக்காக் கோவை செவத்த மரைக்காயர் (காரை)
8. மதினாக் கோவை வாப்பு நயினார் புலவர்
9. மக்கா கோவை குலாம்.காதிறு நாவலர்
10. மதுரைக் கோவை
11. மும்மணிக்கோவை
12. முகம்மது இஸ்மாயில் கோவை சதாவதானம் ஷெய்கு தம்பி பாவலர்
13. மெஞ்ஞானக் கோவை அருள்வாக்கு அப்துல் காதிறு
14. முகம்மது காசீம் பொன் மொழிக்கோவை இறைநேசன்
15. விஜயன் அப்துல் ரகுமான் அகப்பொருட் பல்துறைக்கோவை சோதுகுடி அப்துல் காதிர் புலவர்