பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காவியம்

1. மூசாநபி காவியம் சையிது இஸ்மாயில் லெப்பை மரைக்காயர்
2. தில்லி காவியம் சித்திரக்கவி சையது. இமாம் புலவர்
3. யூசுபு நபி காவியம் கறுத்த சதக்குத் தம்பி புலவர்
4. சாதுலி நாயகம் மலுக்கு முகம்மது முகைதீன் லெப்பை ஹாசியார்
5. அலி பாது ஷா காப்பியம் மதுரை பீர் கான் புலவர்
 

குறவஞ்சி

 
1. குறமாது மீரான்கனி அன்னாவியார்
2. தௌஹீது குறவஞ்சி சுல்தான் அப்துல் காதிர் புலவர்
3. ஞானக்குறம் தக்கலை பீர் முகம்மது அப்பா
4. ஞான ரத்தினக்குறவஞ்சி
5. ஞான ஆசாரக்குறவஞ்சி மௌலானா அப்துல் இபுராகீம் காதிர்
6. பிஸ்மில் குறம் தக்கலை பீர் முகம்மது அப்பா
7. மெய்ஞான குறவஞ்சி அருள்வாக்கி அப்துல் காதிர்
மெஞ்ஞான குறவஞ்சி முஹம்மது லெப்பை
8. மெய்ஞான குறவஞ்சி கச்சிப்பிள்ளை அம்மாள்
9. ஞானரத்தின குறவஞ்சி நயினா முகம்மது புலவர்
முசுக்கன் குறவஞ்சி முஹம்மது லெப்பை
 

சதகம்

1. அப்துல் ரஹ்மான் அரபிச் சதகம் பவானிப் புலவர்
2. சில வாத்துச் சதகம் மீரான் நயினார் புலவர்
3. சிறாசதகம் முகம்மது சுல்தான் மரைக்காயர்
4. முகைதீன், ஆண்டவர் சதகம் மஸ்தான் சாகிபு புலவர்