பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
216
5. மெய்ஞான சதகம் முகித்தின் சாகிபு
6. மெய்ஞான சதகம் பஷீர் அப்பா நாயகம்
7. திரு நபி சதகம் பொதக்குடி அப்துல் ரஹிமான்
8. பத்து சதகங்கள் மச்சரேகை சித்தன்
9. குதுபு சதகம் கிதுருமுகம்மது மரைக்காயர்
10. மதினமா நகர் தோத்திர சதகம் கருணை அகமது தாஸ்
11. இரசூல் சதகம் கவிஞர் அப்துல் காதிர்
12. முனாஜாத் சதகம் சுல்தான் அப்துல் காதர் மரைக்காயர்
13. தரிசனமாலை சதகம் மீரான் சாகிபு
 

சிந்து

1. அபுரூபரெத்தின அலங்காரச் சிந்து பலபுலவர்கள்
2. எண்ணைச் சிந்து மரக்காயர் புலவர்
3. ஒலி நாயகர் அவதாரச் சிந்து மஹ்முது இபுராகிம் லெப்பை (ஜெயவீரமங்கலம்)
4. கப்பற்சிந்து ஹம்ஸா லெப்பை
5. தர்கா கப்பல் சிந்து முகைதீன் பிச்சை புலவர்
6. கோவை மணிச்சிந்து முகம்மது இபுராகிம் கான் புலவர்
7. நாகூர் ஆண்டவர் காரணச் சிந்து பீர்கானைப்புலவர்
8. பலவர்ணச் சிந்து அப்பாஸ் ராவுத்தர்
9. பயஹம்பர் பலவர்ணச் சிந்து மதுர கவி செய்கப்துல் காதிர் புலவர் (முத்துப்பேட்டை)
10. பூவடிச் சிந்து காளை அசனவிப்புலவர் (மேலப்பாளையம்)