பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/236

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
223

பதம்

1. பதங்கள் சாகுல் ஹமீது
2. பலவித்துவான்கள் பதம் மக்தும் முகம்மது
3. காரைக்கால் வழி நடைப்பதம் அப்துல் அஜிஸ் மரைக்காயர்
4. முனாஜத்து பதம் எம். ஐ. ராவுத்தர்
5. சல்ராத் பதம் காதிர் முகைதீன் ராவுத்தர்
6. விகித்திர பதம் ஷேக் சாகிப்
7. நாகூர் பதம் காதிர் முகைதீன்
8. தௌகீது மாலையும் பதமும் முகம்மது சீனிப்பலவர்
9. நாகூர் காதர் அவுலியா பதம் ஷேக் நூர் சாகிப்

பள்ளு

1. திருமக்கா பள்ளு ரஹீம்கான் சாகீப்

படைப்போர்

1. செய்தத்து படைபோர் குஞ்சு மூசாப்புலவர்
2. மலுக்கு முலுக்கின் படைப்போர் கண்ணகுமது மருதும் புலவர்
3. இரவு சூல் படைப்போர்
4. இந்திராயன் படைப்போர் (ஹி 1150) அசன் காளைப்புலவர்
5. இபுனியன் படைப்போர்
6. உச்சிப்படைப்போர் அசன் காளைப்புலவர்
7. தாக்கிப் படைப்போர் - அசன் காளைப்புலவர்
8. காசிம் படைப்போர் அப்துல் காதிது ராவுத்தர்
9. சக்கப் படைப்போர் முகைதீன் புலவர்
10. வடோசி படைப்போர் வரிசை முகைதீன் புலவர்
11. ஹுசேன் படைப்போர் காளை அசனலிப் புலவர்
12. சல்கா படைப்போர் குஞ்சு மூஸாப்பலவர்
13. தபுகசுப் படைப்போர் செய்யது முகம்மது புலவர்