பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/239

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
226
22. நத்ஹர் வலி பிள்ளைத்தமிழ் பிச்சை இபுராகிம்புலவர்
23. ஞான பிள்ளைத்தமிழ் ஞானியார் சாகிபு
24. ஷெய்குதாவுது கலிமில்லா சொர்ணகவி நயினார்
பிள்ளைத்தமிழ் முகம்மது பாவா புலவர்
25. கோட்டாற்று பிள்ளைத்தமிழ் ஷெய்கு தம்பி புலவர்
26. தைக்கா சாகிபு (வலி) பிள்ளைத்தமிழ் அப்துல் காதிர்
27. சையிது முகம்மதுபீர் தங்கல் பிள்ளைத்தமிழ் மீராக்கனி புலவர்
28. ஸாலிஹ் (வலி) திருச்சந்த பிள்ளைத்தமிழ் ஷெய்குமுகம்மது காதிர் மீரா லெப்பை
29. திருச்சந்த பிள்ளைத்தமிழ் அருள் வாக்கி
30. நபிகள் நாதர் பிள்ளைத்தமிழ் கவிஞர் மு. சண்முகம்
31. பாளையம் கேசிஎம் பிள்ளைத்தமிழ் கவிஞர் ஆரிபு

பாடல் திரட்டு

1. குணங்குடி மஸ்தான் திருப்பாடல் திரட்டு
2. ஞானியார்சாய்பு திருப்பாடல் திரட்டு
3. தக்கலை பீர் முகம்மது திருப்பாடல் திரட்டு
4. மெளனகுரு ஷெய்கு மஸ்தான் திருப்பாடல் திரட்டு
5. செய்கப்துல் காதிர் நயினார் லெப்பை பாடல் திரட்டு
6. ஐதுருசு நயினார் புலவர் பாடல் திரட்டு
7. அசனா லெப்பை பாடல் திரட்டு
8. பல புலவர் பாடல் திரட்டு
9. ஞானத்திருப்பாடல் திரட்டு
10. திருமெய்ஞான திருப்பாடல் திரட்டு
11. பல வண்ணத்திரட்டு அருள்வாக்கி அப்துல்காதிர்
12. ஞான மணித்திரட்டு
13. திருப்பாடல் திரட்டு சின்னமகுது மகுதும் புலவர்
14. காலாங்குடி மச்சரேகை சித்தர்பாடல் திரட்டு
15. திருமெய்ஞான சாகரத் திருப்பாடல் திரட்டு ஹைருலஸா சுலைமான் சாதிக்