பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9


12. தஜ்ஜால் நாமா முகம்மது இபுராகீம்
13. தொழுகை நாமா மாலிக் சாகிபு புலவர்
14. பதுஜ நாமா அப்துல் வஹாப்
15. முனாஜாத் நாமா முகம்மது இஸ்மாயில்
16. ஒலுவு நாமா முகம்மது கமாலுத்தீன்
17. முக்காக் நாமா பி. அப்துல் வஹாப் காவில்
18. ஷேக் அகமது ஆலிம் சாகிபு
19. கோஷா நாமா அப்துல்வஹாப்
20. மஜ்னு நாமா மக்காம் புலவர்
21. தொழுகை நாமா அபுல் பார்க்
22. ஊஞ்சல் நாமா இபுராகீம் காதர் சாகிப்
23. அல்ஹம்து என்னும் நாட்டை நாமா
24. வத்கரநாமா முகம்மது கமாலுத்தீன்
25. தொழுகை நாமா மாலிக் சாகிப்புலவர்
26. நூர் நாமா செய்யிது அகமது புலவர் (காயல்)

நாயகம்

1. ஆரிபு நாயகம் குலாம் காதிறு நாவலர்
.2 இராஜநாயகம் மீசல் வண்ணக்களஞ்சியம்
3. குத்பு நாயகம் சேகனாப்புலவர்
4. ஷாதலி நாயகம் முகம்மது முகைதீன்புலவர்

மசாலா

1. ஆயிரம் மசாலா வண்ணப்பரிமளப் புலவர்
2. நூறு மசாலா பல புலவர்கள்
3. வெள்ளாட்டிய மசாலா சையிது அப்துல் காதர் லெப்பை

மாலைகள்

1. அடைக்கலமாலை சின்னமரைக்காயர் என்ற அப்துல்காதிர் ஆலிம், (கீழக்கரை)
2. அருள்மணி மாலை செ.ஆ.சீனி ஆபில் புலவர்
3. அருள்மக்கா காரணமாலை முகம்மது லெப்பை ஆலிம்
4. அருள்மணிமாலை பாட்சா புலவர்
5. அனபிமத்ஹபுபறுலு மாலை முகம்மது மீரா லெப்பை