பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
6. அஜபு மாலை குஞ்சு மூஸாப் புலவர்
7. அதபு மாலை ஷாமுநைனாலெப்பை ஆலிம்
8. அருக்கான் மாலை மீரான்கலி அன்னாவி
9. அகந்தெளியுமாலை முகம்மது ஹம்ஸா லெப்பை
10. அபுஷகுமா மாலை செய்தக்காதி புலவர்
11. அருண்மணி மாலை அட்டாவதானம், பாட்சா புலவர்
12. ஆரிபு மாலை அருள்வாக்கி
13. இறையருள் மாலை பேராசிரியர் கபூர்
14. ஈடேற்ற மாலை பீர்முகம்மது சாகிபு
15. ஏகதெய்வ தோத்திர மாலை சையிது முகம்மது புலவர் ஆலிம்
16. கன்கங்கராமத் மாலை சையிது ஹாகியா உம்மா
17. இராஜமணி மாலை பக்கீர் மதார் புலவர்
18. கனகாபிஷேக மாலை கனக கவிராயர்
19. கல்வத்து மாலை காளை அசன அலிபுலவர்
20. கல்வத்து நாயகம் இன்னிசை மாலை ஷெய்கு தம்பி பாவலர்
21. காரணமாலை
22. கல்யான புத்அத் மாலை முகம்மது மீரான் மஸ்தான் புலவர்
23. கியாமத் அடையாள மாலை தருகா உமறு கத்தாப் புலவர்
24. கோத்திரமாலை சேகனாப்புலவர்
25. கலிதத்துப் புர்தா மாலை ம.கா.மு. காதிர் முகைதீன் மரைக்காயர்
குருங்கோத்திரமாலை குலாம் காதிர் புலவர்
26. குத்புநாயக பாமாலை முகம்மது லெப்பை ஆலீம்
27.
28.
29. கேசாதிபாதமலை நாகூர் முகம்மது புலவர்
30. ஒசியத்துமாலை
31. உபதேசமணிமாலை ஷெய்கு உதுமான் ஹகீம் சாயபு
32. சமுத்திரமாலை குலாம் காதிறு நாவலர்
சக்திதானந்த மாலை
33. சனி எண்ணமாலை பாலகவி பக்கீர் சாகிபு
34. சதகமணிமாலை பண்டித முகம்மது அபூபக்கர்
35. சலாத்துல் அரிகான் மாலை ஷாமுநெய்னா லெப்பை ஆலீம்