பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

239


71. பீறுஷா அம்மாள் ஹதீது (இலங்கை) ஷி ஹாபுதீன்
72. குத்பு நாயக நிர்யாண மான்மியம் மு. சுலைமான் லெப்பை புலவர்
73. முஹிய்யீதின் ஆண்டவர்கள் பேரில் ஒருபா ஒரு பஃது கண்ணருமதுமருதும் முகம்மது புலவர்
74. சத்ருசங்காரம் புலவர் நாயகம் சேகனாப்புலவர்
75. மதுரை தமிழ்ச்சங்க மான்மியம் எம். கே.எம். அப்துல்காதிறு புலவர்
76. நபி நாயகர் பஞ்சரத்தினம்
77. யானைக்காதல் முகையதீன் கற்புடையார்
78. நெல்லை நிறநிதநலிமணம் மௌல்லி, சிராஜ்
 

வண்ணம்

1. சீறாவண்ணம் கலிக்களஞ்சியப்புலவர் (ஈழம்)
2. திருக்காரண வண்ணம் இளையான்குடி பாட்சாப் புலவர்
3. தீன் விளக்க வண்ணம்

4. பஞ்சரத்தின வண்ணம்

5. கொம்பு இல்லா வண்ணம் காலாங்குடிஇருப்பு மீரான் கனிப்புலவர்
6. பலவி தவண்ணங்கள் வண்ணக்களஞ்சிய புலவர்
7. சீறா திருப்புகழ் வண்ணம் தாராபுரம் அப்துல் கயூம்
8. நபிபெருமனார் (ஸல்) மீது எண் கலைவண்ணம் அருள்வாக்கி
9. முகையதீன் ஆண்டவர் பேரில் எண் கலை மென்னிசை வண்ணம் அருள்வாக்கி
 

அலங்காரம்

1. தொழுகை புகழ் அலங்காரம் டி.எம். ஜனாபாகரன்
2. தொழுகை ரஞ்சித அலங்காரம் டி. முகம்மது ஹுசைன்
3. சிங்கார அலங்காரம் எஸ்.கே. முகம்மது இசுமாயில் லெப்பை