இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
242
இந்த தொகுப்புரை வரைய பயன்பட்ட நூல்கள்
தமிழ்:
1. | சங்க இலக்கியங்கள் | ||
2. | இசுலாம் வளர்த்த தமிழ் | : | மதுரை காமராசர் பல்கலைக்கழக வெளியீடு |
3. | தமிழ் இலக்கிய அரபுத்தமிழ் கையகராதி | : | ”” |
4. | இசுலாமிய தமிழ் இலக்கிய கட்டுரைக் கோவை | : | டாக்டர் சி. நயினார்முகம்மது |
5. | இலக்கிய கருவூலம் | : | ஆர். பி. எம். கனி |
6. | இராமப்பையன் அம்மானை | : | தஞ்சைசரசுவதி மகால்(பதிப்பு) |
7. | இசுலாமிய இலக்கிய ஆராய்ச்சி மலர் (திருச்சி) | : | |
8. | சிவசம்பு புலவர் பாடல் திரட்டு (இலங்கை) | : | |
9. | சீதக்காதி வாழ்வும் காலமும் | : | கேப்டன் என். ஏ. அமீர் அலி எம்.ஏ., |
10. | சீதக்காதி நாண்டி நாடகம் | : | முகம்மது ஹுசேன் நயினார் (பதிப்பு) |
11. | கலையும் பண்பாடும் | : | பிறையன்பன் (இலங்கை) |
12. | கலாசார ஒருமையும் பண்பாடும் | : | ஜி. ஜான் சாமுவேல் |
13. | களவியற் காரிகை | : | வையாபுரிபிள்ளை (பதிப்பு) |
14. | கான்சாயபு சண்டை | : | இலங்கைபதிப்பு |
15. | இராமநாதபுரம் மாவட்ட வரலாற்றுக் குறிப்புகள் | : | டாக்டர் எஸ். எம். கமால் |
16. | விடுதலைப்போரில் சேதுபதி மன்னர் | : | ”” |
17. | பெருந்தொகை | : | மதுரை தமிழ்ச்சங்க பதிப்பு |
18. | திருவிளையாடற்புராணம் | : | பெரும்பற்றபுவியூர் நம்பி |
19. | திருவிளையாடற்புராணம் | : | பரஞ்சோதி முனிவர் |
20. | தீனெறி விளக்கம் | : | வண்ணக்களஞ்சியப்புலவர் |
21. | ஷஹீது சரிதை | : | முகம்மது இபுறாகீம் லெப்பை |
22. | பிரபந்த திரட்டு | : | உலக தமிழாராய்ச்சி நிறுவனம் (பதிப்பு) |
23. | இராம. சமஸ்தான நிலமானிய கணக்கு | : | — |