பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 டாக்டர். மு.வ.வின் சிந்தனை வளம்

சங்க இலக்கியம் முழுவதும் நாம் பார்ப்போமே யானால் இப்படிப்பட்ட ஒர் அடியை வேறெங்கும் பார்க்கவே முடியாது.

ஒரே ஒரு நாள் தெருவில் யாரோ ஒருவன் போனான். அவன் என்னைப் பார்த்துச் சிரித்தான். அவனை எனக்குத் தெரியாது. நான் அவனைப் பார்த்துச் சிரிக்கவில்லை. ஆனால் என்னுடைய தாய் அ தனைக் கவனித்துவிட்டாள். அன்றிலிருந்து, “அவன் யார்? உன்னைப் பார்த்துச் சிரித்தானே அவன் யார்? அவனுக்கும் உனக்கும் என்ன தொடர்பு” என்றெல்லாம் கேட்டு என்னுடைய தாய் என்னைக் கொடுமைபடுத்திக் கொண்டிருக்கிறாள். ஆகவே, நரகத்திலே எவ்வளவு அதிக துன்பம் இருக் கிறதோ அங்கு என்னுடைய தாய் செல்லவேண்டும்’ எனது தாய் நீங்குதல் இல்லாத நரகத்தில் துன்புறு வாளாக என்று தன்னைப் பெற்ற தாயையே கடிந்து கொள்கின்ற ஒரு பெண்ணை இங்கு நாம் பார்க்கிறோம். அதுவும் குறுந்தொகையிலே ஒரே ஒர் இடத்தில் நாம் பார்க்கின்றோம். வேறு சங்க இலக்கியங்களில் இப்படிப் பட்ட ஒர் ஆழமான வியப்பான உணர்ச்சி புலப்படுத்தப் படுவதை நாம் பார்க்க முடியவில்லை.

அதுவும் உவமை வாயிலாகப் பேசுகிறார்.

“மண்ணிய சென்ற ஒண்ணுதல் அரிவை’

குளிப்பதற்கு என்று ஒரு பெண் போகிறாள். அதுவும் డా)3 ல குளிக்கிறாள். அப்பொழுது அ ந்த ஆற்றிலே ஒர் அழகான மாங்காய் அடித்துக்கொண்டு வந்தது. அதனை அவள் எடுத்துத்தின்றுவிடுகிறாள். உடனே அந்த நாட்டி சொந்தக்காரன்-அரசனுடைய காவலர்கள் لI'-اgy)J65)L அவளைப் பிடித்துவிடுகிறார்கள். அவளை அரசன் முன்