பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 டாக்டர். மு.வ.வின் சிந்தனை வள்ம்

மகளே ஆதலின் என்று அவன் சொல்லக்கூடாது. ஆனால் அவன் சொல்லிவிட்டான்.

அதே போலத்தான் இன்னோர் இடத்திலே அவர் களுடைய வாழ்க்கையிலே பிளவு ஏற்படுகிறது.

டாக்டர் மு. வ. அவர்களின் நாவல்களின் மையக் கருத்துகள் அனைத்தும் சங்க இலக்கியங்களிலிருந்தும் சிலப்பதிகாரத்திலிருந்தும் பெறப்பட்டவை ஆகும்.

ஏனென்றால், இந்த இரண்டு இலக்கியச் சான்றோர் களும் அவர்களுக்குப் பிடித்த சான்றோர்கள்.

இங்கேதான் சற்று ஆழ்ந்து சிந்தித் துப்பார்க்வேண்டும்.

“மாதவி தன் மனமகிழ வாசித்தல் தொடங்குமன்’ என்று சொல்கிறார்.

அப்பொழுது,

“திங்கண்மாலை வெண்குடையான் சென்னிசெங்கோ

லதுவோச்சிக் கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாய்வாழி காவேரி கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாதொழிதல்

கயற்கண்ணாய் மங்கை மாதர் பெருங்கற்பென் றறித்தேன் வாழி காவேரி”

என்று பாடுவதைக் காண்கிறோம்.

இங்கே நாம் மங்கை, மாதர், பெருங்கற்பு என்ற மூன்று சொற்களை நோக்குவோம்.

காவிரிக்குச் சொந்தக்காரன் சோழன். ஆனால் இந்தச் சோழன் கங்கையிடம் போய்விட்டான். அப்படி கங்கை