பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர்.சி.பா. o o - - 63

தொடக்கம் :

அந்தப்படத்தைக் கண்டதும் என் உள்ளத்

தில் ஒரு வகை ஒளி வீசியது என்றே நான் நம்புகிறேன்

அப்போது பெற்ற புதிய உணர்ச்சி இத்தன்மை

யானது என்று கூற முடியவில்லை.

முடிவு :

“சாவித்திரியின் கண்கள் மலர்விழியின் கண்களை

நோக்கியபடி கண்ணிர் உதிர்த்தன”

கரித்துண்டு

தொடக்கம்:

“சென்னையில் பச்சையப்பன் கட்டடத்திலிருந்து பாரிமுனைவரை ஒருவர் நடந்து போனார் என்றால், அவருக்கு வாழ்க்கையின் பெரும்பகுதி விளங்கி விட்டது என்று சொல்லலாம்’.

முடிவு : o

“அந்தக் காட்டுவாககை? மரத்தின் நிழலில் ஒவ்வொரு கரித்துண்டாதப் பொறுக்கி ஆர்வத்துடன் அடுக்கிவைத்துக்கொண்டிருந்த அவளுடைய அன் பான கையை என்மனம் நினைத்தது.”

நெஞ்சில் ஒரு முள்

தொடக்கம் :

“படிப்பு உடம்பை மட்டும் மென்மையாக்குகிறது என்று எண்ணிக் கொண்டிருந்தேன். அது மனத் தையும் மென்மையாக்குகிறது என்பதை இப்போது நன்றாக உணர்கிறேன்’,