பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 டாக்டர். மு.வ.வின் சிந்தனை வளம்

முடிவு :

“அப்போதுதான் கண்ணழகன் கு ழத் ைத விஜயாவை எடுத்துக்கொண்டு எங்களை நோக்கி வந்தான். அவனைத் தொடர்ந்து கீதாவும் வருவதைக் கண்டேன்’’.

அகல் விளக்கு தொடக்கம்:

‘பாலாற்றங்கரையில் நானும் சந்திரனும் கை கோத்து உலாவிய நாட்கள் எங்கள் வாழ்க்கையிலேயே பொன்னான நாட்கள்’’.

முடிவு :

‘வலப்பக்கத்தே விளையாட்டு வெளியில் ஒரு பந்தாட்டம் நடந்துகொண்டிருந்தது. ஆரவாரத்திற்கு இடையே, ‘விளையாட்டாக இருந்தாலும் விதி களுக்குக் கட்டுப்படவேண்டும் தெரியுமா? நீயே அரசன் என்று எண்ணிக்கொண்டு, உன் விருப்பம் போல் ஆடமுடியாது. தெரிந்துகொள்’ என்ற குரல் கேட்டது. சிறிது தொலைவில் வந்துவிட்ட பிறகும் பந்தாட்டக்காரரின் ஆரவாரம் கேட்டுக்கொண் டிருந்தது.”

ΕΙΠΤ60)6ΥΙ

தொடக்கம் :

‘பழனியப்பன் வீட்டைவிட்டு வெளியே புறப்பட்ட போது, திண்ணையில் மணியக்காரர் யாருடனோ பேசிக்கொண்டிருந்தார்."