பக்கம்:மு. வ. வின் சிந்தனை வளம்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர்.சி.பா. - o so -, * * 65

முடிவு : ു

‘குழந்தையின் செயலைக் கண்ட கண்ணப்பர், இந்த விளையாட்டின் அடிப்படை அறியாமல் திகைத் தார்’. பிறகு ஒருமுறை பாவையின் செயலை நேரில் கண்டதும் அவருக்குக் குழந்தையின் விளையாட்டு முழுதும் விளங்கியது”.

பெற்ற மனம் :

தொடக்கம் :

தெற்கே பார்த்த வீடு; பெரிய பங்களா; அழகான கட்டடம்; நாற்புறமும் அழகான சுற்றுச்சுவர். இரண்டு பக்கங்களில் சிறப்பான தோட்டம்; எல்லாம் வளமான காட்சியாக இருந்தன.”

முடிவு :

“அங்கே வாசற்படிக்கு-மேல் பச்சை நிறத்தால் சீராளர் தீட்டியிருந்த எழுத்துகள், “உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்’ என்ற எழுத்து கள் அப்போது அவர் கண்களில் பட்டன.”

வாடாமலர்

தொடக்கம் :

“நானே கதை கட்டுவேன். அடுக்கடுக்காகப் பல கதைகளைக் கட்டி ஓயாமல் சொல்லிக் கொண்டிருப் பேன். ஒ ன் று க் .ெ கா ன் று தொடர்பிருக்கிறதா, கதைகளில் பொருத்தம் இருக்கிறதா என்பதைப் பற்றி நானும் கவலைப்படவில்லை; அவனும் எண்ணிப் பார்க்கவில்லை’