பக்கம்:மூட்டம்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூட்டம் ஒரு பக்கம் வேப்பமரமும், மறுபக்கம் புளியமரமும்துவாரபாலகர் களாய் தோற்றம் காட்ட, அதற்குப் பின்னாலிருந்த அந்த மசூதி கம்பீரமா கக் காட்சியளித்தது. ஆனாலும் அதன் கம்பீரத்திற்கு மொக்கை மகுடம் சூட்டப்பட்டது போல், அதன் மாடி ஜன்னல்களோ, கதவுகளோ இல்லா மல் ஆங்காங்கே பொந்துகளைக் காட்டிக் கொண்டு காட்சி யளித்தது. அந்தப் பூச்சியில்லாத கட்டிடத் திற்கு வெளியே தரையிலிருந்து குறுக்கு நெடுக்குமாய் கட்டப்பட்ட சாரத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/11&oldid=882285" இலிருந்து மீள்விக்கப்பட்டது