பக்கம்:மூட்டம்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு.சமுத்திரத்தின் படைப்புகள் பல பல்கலைக் கழகங்களில் பாடநூல்களாக வைக்கப்பட்டவை | முனைவர், எம்.பில். பட்டங்களுக்காக ஆய்வு செய்யப்பட்டவை நாவல்கள் 1. ஒரு கோட்டுக்கு வெளியே பதினான்கு இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப் படுகிறது. பதினான்கு மொழிகளில் வானொலியில் ஒலி பரப்பானது. கிறிஸ்தவ இலக்கியச்சங்கம்.1977 ; மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 1992. 2. சோற்றுப் பட்டாளம் சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் முதன்முதலாய் முழு நீள நாடகமாய் ஒளிபரப்பானது.கிறிஸ்தவ இலக் கியச் சங்கம்,1977; மணிவாசகர் பதிப்பகம்,1992. 3. இல்லந்தோறும் இதயங்கள் மணிவாசகர் பதிப்பகம்,1982 4.நெருப்புத் தடயங்கள் மணிவாசகர் பதிப்பகம், 1983. 5. வெளிச்சத்தை நோக்கி மணிவாசகர் பதிப்பகம், 1989 6. ஊருக்குள் ஒரு புரட்சி தமிழக அரசின் முதல் பரிசு பெற்றது. மணிவாசகர் பதிப்பகம், 1980-1992 (ஐந்து பதிப்புகள்) 7. வளர்ப்பு மகள் மணிவாசகர் பதிப்பகம், 1980-1987 (ஐந்து பதிப்புகள்) 8. நிழல் முகங்கள் தமிழ்ப் புத்தகாலயம், 1991 9.சாமியாடிகள் மீனாட்சி புத்தக நிலையம் மதுரை,1991 10. தாழம்பூ மணிவாசகர் பதிப்பகம்,1992

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/144&oldid=882357" இலிருந்து மீள்விக்கப்பட்டது