பக்கம்:மூட்டம்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38. فيييفشيوع சுெ.சமுத்திரம் வேணுமுன்னு வாதாடுகிறோம். ஒவ்வொரு முஸ்லீமும், ஒரு தொப்பிய வைச்சிருக்கிற மாதிரி, ஒவ்வொரு இந்துவும் சட்டையில ஒரு காவிக் கொடிய குத்திக்கனும்: 'இப்போ எந்த சாய்பு தொப்பி வைக்கான். காலம் ரொம்ப மாறிட்டு..." 'நீங்க வேற...நேத்து ராத்திரி பார்த்தீங்கன்னா தெரியும். iம்புக்கு வச்சது மாதிரி முஸ்லிம் ஒவ்வொருத்தன் தலையிலும் ஒரு தொப்பி..." அப்புறம் என்ன விசயமாய்...' 'விசயமில்லாம வருவோமா?...இந்துக்களான நாம், ஒரு முக்கியமான கட்டத்தில் இருக்கோம்...இங்க கூட ஏதாவது கலாட்டா வரலாம்...அதனால, நம்ம முன்னணிக்கு ஒரு வலுவான தலைவர் தேவை. அது நீங்களாகத்தான் இருக்க முடியும்.' வெளிப்படையா வேண்டாமுன்னு நினைக்கேன். என் தொழிலுல ஆளும் கட்சிக்கு அநுசரணையா போகணும் பாருங்க... ' இ 'ಏಹ ஒண்ணு.இப்போ ஆளும் கட்சிலகூட ஆதரவு ருககுதுங்க" ஆனாலும்...' 'நீங்க மட்டும் முன்னணிக்குத் தலைவராய் இருக்க மறுத்துட்டால், அப்புறம் இந்தப் பகுதியில இந்துக்கள் இருக்கிறதும் ஒண்ணுதான்... சாகிறதும் ஒண்ணுதான். பாருங்க...நான் சொல்லி முடிக்கவும் மணி அடிக்கிது பாருங்க... டெலிபோன் மணிதான். ஆனாலும் மணி மணிதான்." சங்கரசுப்பு பேசப்பேச, குழைவாய் உட்கார்ந்து இருந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/32&oldid=882396" இலிருந்து மீள்விக்கப்பட்டது