பக்கம்:மூட்டம்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுெ.சமுத்திரம் فاستئناني / 54 பார்க்காம போயிருப்பேன். ஆமாம்மா 'ன்ம் பேரு ஆமாம்மா இல்லை.பாத்திமா. 'ஏதோ ஒரு மா. ஆமா தினமும் பாக்கேன். நாள் கொடுக்கிற வெத்திலைய எண்ணுறதே இல்லையே ஏன்?" 'எல்லாம் ஒரு நம்பிக்கையிலதான். இந்த வியாபாரத்துல மோசடி செய்து தானா நீரு மாடி வீடு கட்டப் போlரு இதுல உமக்கு எவ்வளவு ரூபாய் கிடைக்கும்!" 'கிடைக்கிறது முப்பது ரூபாய்..போலீஸ் மாமூல் மூலு ரூபாய். சைக்கிள் கேஸ் அது இதுன்லு இரண்டு ரூபா. ஆக மொத்தத்திலே தேறுறது என் வயசுப்பணம். எவ்வளவுன்னு சோல்றது: இருபத்தைஞ்சு சரிதான்ே. அப்போ வேற தொழில் பாக்குறது: 'இந்தக் காலத்துல தொழில்னாலே அது கள்ளச் சாராயந்தான். போலீசைக் கைக்குள்ளே போட்டுக்கிட்டு காய்ச்ச ஆரம்பிச் சுட்டா...போலீசே நம்மளை கைக்குள்ளே போட்டுக்கணும்னு நினைக்கிற அளவுக்கு காகம் சம்பாரிச்சுடலாம். பெரிய மனுசனாவும் ஆயிடலாம். ஆனா இதுல்லாம் தங்குமா? என்னைப் பொறுத்த அளவுலே, உங்க் வாப்பாவை மாதிரி தெத்தாமே, திருடாமே உழைச்சுச் சாப்பிடணும்னு நினைக்கேன். உங்க வாப்பாளனக்கு ஒரு வழி காட்டததாச் சொல்லியிருக்கிறார். . ‘எங்க வாப்பாவா அப்ப உருப்பட்டாப்ஸ்தான் அவரு உருப்பட்டாரோ இல்லையோ, அவராலே நிறைய பேர் உருப்பட்டிருக்கிறாங்கள்று தெரியும். ஆமா...நானும் அப்பப்பிடிச்சேபாக்கேன். உங்க தெருவிலே ரன் ஒரு நாளும் இல்லாத வழக்கமா கூடிக் கூடிப் பேசுறாங்க?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/56&oldid=882449" இலிருந்து மீள்விக்கப்பட்டது