பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

புத்திரரும் இப்போதில்லை புகழுடைய ராஜாவே இனிமேல் உண்டாகுமையா இப்பொழுது தானுமில்லை இந்தத் தபஸுக்கு ஏற்ற பலனாக இப்போ (உம்ம) கடுந்தபஸுக்கேற்ற கன்னிகையாய் நான் வரு கன்னிகையாய் வந்து அவதரிப்போம் இப்பொழுதே (வேன் என்று சொல்லி சாவித்திரி அந்தர்தானமடைந்தாள் சாவித்ரியம்மன் அவதாரம். அந்தர்த்தானமாய் அவள் மறைந்த பிற்பாடு பட்டமஹிஷியராம் பாராளும் தேவியிடம் மாளவி என்னும் மஹராஜன் தேவியரின் திருவயிற்றில் வந்து பிறந்தாளே தேவியரும் வந்து பிறந்த அம்மன் வடிவழகை நீர்கேளும் சந்திரன் போல் முகமும் தாமரை பூப்போல் நிறமும் சிவந்த அகரமும் செம்பவழ வாயழகும் வெள்ளை நிறமும் மேனியுட கட்டழகும் கறுத்தகுழற் சுருளும் கண் மலரும் காதழகும் பாதவடிவழகும் பாங்குடைய கைத்தலமும் கோடிசூர்யர் வந்து கூடியுதித்தாப்போல் சித்திரித்த பொம்மை போல் தேவி பிறந்தாளே அச்வபதி கேட்டு அதிக சந்தோஷமுடன் சித்திரமாம் பொய்கைதனில் சடுதியாய் வந்திறங்கி தீர்த்தங்களாடி செந்நெற்கள் கொண்டுவந்து விரைதானஞ் செய்து வேதியர்கள் எல்லார்க்கும் ஆயிரம் பால்பசுக்கள் அந்தணர்க்குத் தான் கொடுத்து பூதானஞ் செய்தார் பூசுராளெல்லவர்க்கும் அரண்மனைகள் வீதிகளும் அலங்காரம் செய்துவைத்து ஆஸனத்தில் வீற்றிருந்தார் அச்வபதி ராஜாவும்