பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

16 ஆத்மஸ்வரூபமோ அற்புதமாம் விக்கிரகமோ பிரமஸ்வரூபமோ பேதமற்ற வஸ்து வோ என் ஹ்ருதயர்தனில் வசிக்கும் எமராஜர் பீர் தாமோ நீர் யாரென்றெனக்கு அறியவுரையு மென்றாள் சத்துக்கள் கண்ணுக்கு நான் சந்தோஷமாயிருப்பேன் அசத்துக்கள் கண்ணுக்கு அதிகோரமாயிருப்பேன் பாபிகள் கண்ணுக்கு நான் பயங்கரமாயிருப்பேன் பாபி அல்லார் கண்ணுக்கு பிரம்மவடிவாயிருப்பேன் எமதர்மராஜ ரென்பார் என்னுடைய நாமதேயம் சுகிர்தத்தினா லுனக்குத்தோன்றினேன் நானுமிப்போ (என்று) பாசக்கயிரெடுத்து பறபறென்னத்தான் பூட்டி ஒரு இசிப்பாய்த்தான் இசித்து உத்தமரைக் கொண்டு (சென்றார் சாவித்திரியம்மன் எமதர்மர் பின் சென்று வரம் பெறுதல், சாவித்திரியம்மன் சரேலென்று தானெழுந்து பக்ஷி மிருகந்தீண்டாது பாத்தாவை ரக்ஷை பண்ணி தழைந்தமரம் வளைத்து தழையொடித்து மேல் மூடி கிளையின் இலை பறித்துக் கணவரை மூடிவைத்து பின்னே நடந்தாளே பொற்கொடியும் தருமருடன் பின்னால் நடக்கலுமே பெருமாள் திரும்பி நின்று ஏன் பெண்ணே சாவித்திரி என்னைத் தொடருகிறாய் அதிதூரம் வழிநடந்தால் அதிக இளைப்பாகும் போவாய் ஊர்நோக்கி பொற்கொடியே என்று சொன்னா (ஐயா) பர்த்தாவுடன் நடந்தால் பார இளைப்புமுண்டோ ஒரு இளைப்பு மில்லை ஐயா ஓடிவருவேன் என்றாள் ஓடிவருவேனென்க உத்தமருங் கேட்டுகந்து