பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

17 (அம்மா) உன்வாக்கு நலத்தழகும் மங்கள ஸ்தோத்திரமும் (உன்)ஸ்தோத்திரங்களாலே செவியும் குளிர்ந்ததம்மா உனக்கான தொருவரமுங் கேளாய் உத்தமியே (உன்) பர்த்தா உயிர் தவிரப் பிரியமுள்ளவரங் கேளாய் வரந்தருவ துண்டானால் மஹாராஜா சொல்லுகிறேன் (எங்கள்) யவசேன ராஜருக்கும் ஏற்றமுள்ள தேவியர்க்கும் இருவருக்கும் இரண்டுகண்ணும் இராஜ்ஜியமும் வேண்டுமெ தந்தேன் நான் இந்தவரம் சாவித்திரியம்மா வுனக்கு ன்றாள் தந்தேன் நான் என்று சொல்லி தருமர் நடக்கலுற்றார் தருமர் நடக்கலுமே தார் குழலாள் பின் நடந்தாள் பின்னால் நடந்திடவே பெருமாள் திரும்பி நின்று ஏன் பெண்ணே சாவித்திரி இன்னம் வருகின்றாய் மான்கலைகளுண்டு மத யானைகளும் வேண துண்டு பார்க்கப்பயங்கரமாய் புலியுண்டு சிங்கமுண்டு பணி மிருகங்களும் (இந்தப்) பயமான காடுதன்னில் போவாய் ஊர்தனக்குப் பொற்கொடியே என்று சொன் (ஐயா) சத்துக்கள் தன்னுடனே சகவாசஞ் செய்திருந்தால் மஹாபலன்கள் உண்டு என்று மஹான்களும் சொல்லியுள் உம்முடனே கூட வழிநடந்தால் எந்தனுக்கு - ளார் ஒருபயமுமில்லை யிப்போ ஓடிவருவே னென்றாள் ஓடிவருவேனென்க உத்தமரும் கேட்டுகந்து மங்களவார்த்தை தனைக்கேட்டு மன மகிழ்ந்து வாருமம்மா சாவித்திரி (உன்) மணவாளர் தன்னை விட்டு வேறொருவரங்கேளாய் மெல்லியரே என்று சொன்னார் (ஐயா) புத்திரனில்லாத புகழுடைய அசுவபதி அதுவே மனக்குறையாய் என் ஐயருந்தானிருக்கார் (நல்ல) சத்துக்களாயும் சற்குணங்கள் வாய்ந்தவராய் சத்குமாராளவர்க்குத் தாருமையா சற்குருவே