பக்கம்:மூன்றும் ஆறும்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்றும் ஆறும் & 18 குருதிக்கும் நிலத்திற்கும் கூட்டுறவை உண்டாக்கும் சரிதப் புகழ் "வீரம்" சாற்றிடநான் தக்கவனோ; மருது பிறந்த இந்த மண் பிறந்தேன் என்னும் விருதுதனைப் பெற்றதனால் iரத்தைப் பெற்றேனோ? கங்கை நதி கொண்டு கடாரத்தைக் கைக்கொண்டு வெங்களத்தில் பொழுதெல்லாம் விளையாடிக் கொண்டிருந்த சோழன் திருப்பெயரைச் சொந்தமெனக் கொண்டதனால் வேழம் நடுங்கவைக்கும் iரத்தைப் பெற்றேனோ? ஆசை வைத்த இதயத்தின் அதிபதிநான் ஆண்சின்ன மீசைவைத் துள்ள மிகப்பெரிய காரணத்தால் வீரத்தைப் பெற்றேனோ? விந்தைதான்.....! இந்நாளில் தீரம் இழந்த திருநாட்டைப் பாருங்கள் முந்தி உங்கள் புகழ், வானை முட்டிச் சிரித்ததையும் - f மருதுபாண்டியர் ஆண்ட சிவகங்கை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்றும்_ஆறும்.pdf/19&oldid=883010" இலிருந்து மீள்விக்கப்பட்டது