பக்கம்:மூன்றும் ஆறும்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்றும் ஆறும் & 24 திசைமாறித் திரியாமல் சாதி மதப்பூசல் சகதியிலே வீழாமல் மோதித் தினம்பேதம் முக்கோடி வளர்க்காமல் ஒன்றுபட்டுச் செல்வோம் உலகப் பிறப்போடு தொன்று தொட்டு வருகின்ற தூய தமிழை அழிக்க வரும்பகையை அழிப்போம்; இருளைக் கிழிக்கும் கதிராய்க் கிளர்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்றும்_ஆறும்.pdf/25&oldid=883023" இலிருந்து மீள்விக்கப்பட்டது