பக்கம்:மூன்றும் ஆறும்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்றும் ஆறும் S, 40 ஊடல் மிகக்கொண்டாள்; ஒதுங்கி அவள் சென்றாள்; பாடல் மருதத்தைப் படம் பிடித்துக் காட்டி நின்றான்' கூடிக் களிக்குமுன் குலமகளும் தலைமகனும் ஊடிக் களிப்பதுதான் உகந்ததென நம் நாட்டுப் புலவர் மொழிந்தார்; முப் பாலாரும் உப்பைப்போல் புலவிகொஞ்சம் வேண்டுமெனப் புகன்றார்"; இந்நாளில் பலர் வாழ்வில் உப்பில்லாப் பண்டத்தை உண்பதைப்போல் சலித்திருக்கப் பார்க்கின்றோம்: சரியான ஊடல் இல்லை! 'ஏதோ மனைவியென்ற எண்ணத்தால் மணவாளன்: "மாதே என அழைத்த மாத்திரத்தில் நொடிக்குநொடி கூப்பிட்டுக் கொஞ்சுவதில் குறைவில்லை என்கையில் காப்புண்டா? வளையுண்டா "இக்காட்சிகம்பன் கவிதையொன்றின் தழுவல் ★ s g - * ...உப்பு அமைந்து அற்றால் புலவி; அது சிறிது மிக்குஅற்றால் நீள விடல்.... - குறள் (1302)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்றும்_ஆறும்.pdf/41&oldid=883057" இலிருந்து மீள்விக்கப்பட்டது