பக்கம்:மூன்றும் ஆறும்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்றும் ஆறும் & 90 நீர் என்றால் நதி நீரே; நிசம் இதனை மறந்துவிட்டு நீர் உரைப்ப தெல்லாமே நீர்மேல் எழுத்தாகும் என்றிவர்க்குச் சொல்லி எழிலாற்றின் இயக்கத்தை நன்றாய் இசைப்பேன் நான்! நடக்கின்ற ஆண்டு) அறுபத் (து) ஆறு- இந்த ஆண்டில் வர லாறுதனைப் போல்பெருகும் ஆறு தன்ை இசைக்க ஆரும் இசைவாரே! மூவாசை துறந்தோன் தன் முத்தமிழ்நூ லாம்.சிலம்பு காவிரியின் கரைபிறந்து கவின்வையைக் கரை வளர்ந்து பேராற்றங்கரையினிலே பெருமைபெற்ற தறிவீர்கள், நீராடும் மாந்தர்மணம் நீள்வையை கவர்ந்தவிதம் சித்திரிக்கும் பரிபாடற் சிறப்பை அறிவீர்கள்! முத்துமணி மின்னும் மூத்தபுகழ்ப் பொன்னிநதிப் பயனழகை விரித்துரைக்கும் பாலையினை அறிவீர்கள் t 'தண்ணிருங் காவிரியே.... ' தனிப்பாடல் பட்டினப் பாலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்றும்_ஆறும்.pdf/91&oldid=883160" இலிருந்து மீள்விக்கப்பட்டது