பக்கம்:மூன்றும் ஆறும்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்றும் ஆறும் S. 92 பாற்கடல் உண்டாமென்று பகர்ந்தால் இம் மண்டபத்தின் நாற்புறமும் கூடியுள்ள நண்பர் நகையாரோ? அன்பிற் கலந்திருந்த ஆட்டனத்தி ஆதிமந்தி துன்பத் தணலில் துடிதுடிக்க வைத்ததுமோர் ஆறன்றோ.... என்றே அலைகடலார் பழையபுகார் கூறிடலாம்; அவர்க்குரைப்பேன்; கோவலனார் மாதவியைச் சொல்லாலே சுட்டெரித்துச் சுகம் தீய்த்துச் சென்றதெங்காம்? பொல்லாத தாயான புகார்க்கடலின் கரையிலன்றோ! பழந்தமிழின் சுவையைப் படைக்கும் தமிழண்ணல் அழகியதோர் நடையைநாம் ஆற்றொழுக்கு நடையென்போம்! இது இயற்கை தானே! . இதைக்கேட்டு யாரேனும் கதிர்த்தமிழில் நடராசன்' f தியாகராசர்கல்லூரித் தமிழ் விரிவுரையாளர், கவிஞர் தமிழண்ணல். - தியாகராசர் கல்லூரித் தமிழ் விரிவுரையாளர் நாவலர் ஒளவை, துரை நடராசன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்றும்_ஆறும்.pdf/93&oldid=883162" இலிருந்து மீள்விக்கப்பட்டது