பக்கம்:மூன்றும் ஆறும்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்றும் ஆறும் & 98 மங்கையர்தம் கூந்தல் மணம்பற்றி இருக்காதுகுயிலின் நிறமெடுத்துக் கொண்டுள்ள கூந்தலே இயற்கையா செயற்கையா என்றிருக்கும் இல்லையா? ஆறென்றால் பொறு' என்றோர் அர்த்தமுண்டு; அதனால்தான் ஆறான கங்கை, தன் அருமை தெரியாமல் புனிதம் எனக்கூறிப் போடும் பிணங்களையும் இனிதாய்ப் பொறுத்துக்கொண் டிருக்கிறது போலுமின்று! ஆறென்றால் வழியென்றும் அர்த்தமுண்டு; பசிநெருப்பில் நீ றாகி உருவழிந்து - நின்றோர்க்கு முன்னாளில் ஏற்ற வழிகாட்டும் இயல்புண்டு; அதனைத்தான் ஆற்றுப் படைநூல்கள் அத்தனையும் சொல்வதுண்டு! 'புனலா(று) அன்று; இதுபூம் புனலாறு) என்பது போய்ப்பூம் f புனலியாறன்றிது பூம்புனல் யாறு-சிலம்பு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்றும்_ஆறும்.pdf/99&oldid=883174" இலிருந்து மீள்விக்கப்பட்டது