பக்கம்:மூன்று தலைமுறை.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

褒镇 மூன்று தலைமுறை

அதிருஷ்டசாலி. அவர் உங்கள் ஊர் ராசாத்தியைக் கல்யாணம் பண்ணப் போகிருரென்று கேள்விப்பட்டு உன்னே கான் தேடி வந்தேன். அவருக்கு இன்னும் ராசாத்தி கிடைக்கவில்லை; அந்த ராசாத்தி வருகிருளோ, ஆேறு யார் வருகிருளோ! எனக்கு என்ரி சாத்தி முதலில் வந்துவிட்டாள் ' என்று சொல்லி அவன் கன்னத்தை கிமிண்டினன்,

'போங்க டாமா' என்று , கொண்டபோது பார்க்கவேண்டுே அப்போது பார்த்தானுனல் விடுவான். எ.காம்பரம் அவளிடம் எல்லாவற்றையும் பணயம் வைத் ததில் என்ன ஆச்சரியம் ! -

ஐமீன்தார் துரை ஏகாம்பரத்தினிடம் பிரியமாக இருந்ததோடு அடிக்கடி பணமும் கொடுத்து வங்கா ரென்று சொன்னேன் அல்லவா? அதகுல் அவன் கையில் தாராளமாகப் பணம் புரண்டது. கல்யாணம் ஆன புதிசு; அழகான பெண்டாட்டி, அவளுக்கு என்ன என்னவேண்டுமோ அவற்றையெல்லாம் வாங்கிக் கொடுக் கும் வசதியும் இருக்கும்போது முருகாயிக்கு என்ன குறைச்சல் ஏகாம்பரம் அவளுக்கு வேண்டிய அழகுப் பண்டங்களேயெல்லாம் வாங்கிக் கொடுத்தான். ஒருநாள் பூ இல்லாமல் இருக்காது. அவள் கொண்டை போட்டுப் பூவைச்செருகிக்கொள்வதே தனி அழகு புதிய புடைவை களே வாங்கிக் கொடுத்தான்; புதிய புதிய கைகளேப் பண் ணிைப்போட்டான். இரண்டு பேரும் ககமும் சதையும் போல ஒற்றுமையாகவும் உல்லாசமாகவும் வாழ்ந்து வந்தார்கள்.

கல்யாணம் ஆகி ஒரு மாசம் இங்கே இருந்தார்கள். இரண்டு வாரம் ஏகாம்பரம் தன் மாமனர் வீட்டுக்குப் போய் விருந்துண்டு சுகமாக இருந்தான். இப்படிப்பட்ட மர்ப்பிள்ளே தங்களுக்குக் கிட்ைத்ததை எண்ணி முருகாயி யின் வீட்டுக்காரர்கள் மகிழ்ந்து போளுர்கள். அங்கே இரண்டு பேரும் சொர்க்க் போகத்தை அநுபவித்து வந்தார்கள். உள்ளுர்க்காரர்களெல்லாம் முருகாயியையும் அவள் அலங்காரத்தையும் பார்த்துப் பார்த்துப் பிரமித் தார்கள். ' அட இவளைப் பார்த்தால் வண்ணுத்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்று_தலைமுறை.pdf/15&oldid=620406" இலிருந்து மீள்விக்கப்பட்டது