பக்கம்:மூன்று தலைமுறை.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 மூன்று தலைமுறை

கமலபுரத்து ஏகாலியர்கள் அத்தனே பேரும் இங்கே வந்துவிட்டார்கள். எல்லாருக்கும் இந்த வீட்டிலேதான் விருந்து. கானும் எத்தனையோ பேரைப் பார்த்திருக் கிறேன்: உங்கள் ஜமீனிலுள்ளவர்கள்ேப்போல எதற்கும் துணிந்தவர்களே கான் கண்டதே இல்லே அப்பா !

அதென்ன அப்படிச் சொல்கிருய் அண்ணு : வேண்டியவர்கள் வீட்டுக் கல்யாணம் என்ருல் காலுபேர் வரத்தான் வருவார்கள். அதனுல் அவர்களைத் துணிச்சல் கார் என்று சொல்லிவிடலாமா?' என்று கழுதை இடை மறித்துக் கேட்டது.

" உன் கேள்விக்கு இப்போது பதில் சொல்லமாட் டேன். உனக்கே பின்னலே தெரியவரும். துணிச்சல் 'காரர்கள் என்று மாத்திரம் சொன்னல் போதாது; எந்தப் பாதகத்துக்கும் அஞ்சாத கொடியவர்கள் என்று சொல்ல வேனும்” என்று ஆத்திரத்தோடு பேசியது குட்டிச்சுவர்.

  • சரி, சரி: கதையைச் சொல் அண்ணு; உனக்கு ஏதோ ஒரு காரணத்தால் கோபம் வருகிறது. அதை இப்போது மூட்டிவிட்டால் கதை இடையிலே கின்று. போய்விடும் என்று பயமாக இருக்கிறது. தோன், தான கவே எல்லாம் தெரிந்துவிடும் என்று வேறு சொல்கிருய். நான் சிறு பிள்ளைதானே? அவசரம் பொறுக்க முடிய வில்லை. உன்னிடம் சாந்த குணத்தைக் கற்றுக் கொள்ளப் ப்ோகிறேன்” என்று கழுதை புன்னகை பூத்தபடியே

சொல்லியது. -

தம்பி, நீ கன்ருகக் கிண்டல் புண்ணுகிருய். எனக் குக் கோபம் வருவதாக முதலில் தற்றம் சாட்டிவிட்டுப் பிறகு என்னிடம் சாந்தத்தைக் கற்றுக்கொள்ளப் போகிற தர்கச் சொல்கிருயே ஒன்றுக்கு ஒன்று ஒத்துக்கொள் 'ள்ாமல் பேசுவது என் சுபாவம். உனக்குக்கூட அப்படித் தானே? .

அப்படி இல்லே அண்ணு. நீ பாவம், பல காலம் ந்தவன்; பல விஷயங்களில் அடிபட்டவன். உனக் ாபம் வந்தால் அதற்குத் தக்க காரணம் இருக்கும். இதை நான் பொறுமையோடிருந்து கேட்கவேணுமே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூன்று_தலைமுறை.pdf/23&oldid=620423" இலிருந்து மீள்விக்கப்பட்டது